தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் (07.12.2021) செவ்வாய்க்கிழமை.
தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 07.12.2021 ( செவ்வாய்க்கிழமை )
1.கத்தரி-120/110/100
2.தக்காளி-90
3.வெண்டை-55/50
4.புடலை-60
5.பீர்க்கு-60
6.பாகல்-80
7.சுரைக்காய்--
8.தடியங்காய்-20
9.பூசணி-12
10.அவரை-100/80
11.கொத்தவரை--
12.மிளகாய்-60/50
13.முள்ளங்கி-70
14.முருங்கைக்காய்-
15.தேங்காய்-36
16.வாழைக்காய்-32
17.வாழைஇலை-12
18.கீரை-15/12
19.சின்ன வெங்காயம்-56/40
20.பெரிய வெங்காயம்-40/35
21.இஞ்சி-40
22.மாங்காய்-40
23.மல்லிஇலை-70
24.கோவைக்காய்-60
25.சேனைக்கிழங்கு-30
26.சேம்பு-50
27.கருணைகிழங்கு-40
28.உருளைக்கிழங்கு-40/30
29.கேரட்-60/40
30.பீட்ரூட்-48
31.முட்டைக்கோஸ்-50
32.சவ்சவ்-36
33.பீன்ஸ்-100
34.பூண்டு-80
35.பச்சைபட்டாணி-88
36.எலுமிச்சை-60/50
37.வாழைப்பழம்-50 (செவ்வாழை), பூவன்-40