தென்காசி மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
தென்காசியில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம், பின்வருமாறு காணப்படுகிறது.
தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் இன்று காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம்
1.கத்தரி-50/32
2.தக்காளி-32/24
3.வெண்டை-60
4.புடலை-30
5.பீர்க்கன்-48
6.பாகல்-40
7.சுரைக்காய்-20
8.தடியங்காய்-16
9.பூசணி-14
10.அவரை-40
11.கொத்தவரை-40
12.மிளகாய்-40
13.முள்ளங்கி-25
14.முருங்கைக்காய்-15
15.தேங்காய்-32/30
16.வாழைக்காய்-30
17.வாழைஇலை-15
18.சின்ன வெங்காயம்-56/50
19.பெரிய வெங்காயம்-28/25
20.இஞ்சி-80/70
21.மாங்காய்-70/80
22.மல்லிஇலை-40
23.கோவைக்காய்-26
24.சேனைக்கிழங்கு-35
25.சேம்பு-60
26.கருணைகிழங்கு-30
27.உருளைக்கிழங்கு-48/32
28.கேரட்-40
29.பீட்ரூட்-26
30.முட்டைக்கோஸ்-20
31.சவ்சவ்-20
32.பீன்ஸ்-44
33.பச்சைப்பட்டாணி-52
34.குடமிளகாய்-52
35.காலிபிளவர்-40