தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-05-20 04:45 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்  (20-05-2022):

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 35அடி

நீர் வரத்து : 134கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 43 அடி

நீர்வரத்து : 78.95 கன அடி

வெளியேற்றம் : 5 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 38.56 அடி

நீர் வரத்து : 1 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 17.12 அடி

நீர் வரத்து: 4 கன அடி

வெளியேற்றம்: NIL

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 48அடி

நீர் வரத்து : 18 கன அடி

நீர் வெளியேற்றம்: 1 கன அடி

மழை அளவு :

கடனா : 6 மி.மீ

ராமா நதி : 10 மி.மீ

கருப்பா நதி: 4 மி.மீ

குண்டாறு : 5 மி.மீ

அடவிநயினார்: 14 மி.மீ

ஆய்குடி: 14 மி.மீ

செங்கோட்டை: 2 மி.மீ

தென்காசி : 12 மி.மீ

சங்கரன்கோவில்: 3 மி.மீ

Tags:    

Similar News