தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2021-11-30 04:43 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் (30-11-2021):

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 82.70அடி

நீர் வரத்து : 1153கன அடி

வெளியேற்றம் : 1153 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 82 அடி

நீர்வரத்து : 68.33 கன அடி

வெளியேற்றம் : 68.33 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 68.24 அடி

நீர் வரத்து : 174 கன அடி

வெளியேற்றம் :174 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 111 கன அடி

வெளியேற்றம்: 111 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 129.50அடி

நீர் வரத்து : 20 கன அடி

நீர் வெளியேற்றம்: 30 கன அடி

மழை அளவு :

கடனா :45 மி்மீ

ராமா நதி:15 மி.மீ

கருப்பா நதி :35 மி.மீ

குண்டாறு :67 மி.மீ

அடவிநயினார் :45 மி.மீ

ஆய்க்குடி:76 மி.மீ

செங்கோட்டை:44 மி.மீ

தென்காசி :56.4 மி.மீ

சங்கரன்கோவில்:26 மி.மீ

சிவகிரி :40 மி.மீ

Tags:    

Similar News