தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
Vegetable Market Rate Today -தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்களை சந்தை நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.
Vegetable Market Rate Today -தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 17.09.2022 (சனிக்கிழமை):
1.கத்தரி-64
2.தக்காளி-22
3.வெண்டை-24
4.புடலை-30
5.பீர்க்கு-30
6.பாகல்-40
7.சுரைக்காய்-10
8.தடியங்காய்-10
9.பூசணி-10
10.அவரை-48
11.கொத்தவரை-32
12.மிளகாய்-48
13.முள்ளங்கி-56
14.முருங்கைக்காய்-50
15.தேங்காய்-30
16.வாழைக்காய்-50
17.வாழைஇலை-15
18.சின்ன வெங்காயம்-35/24
19.பெரிய வெங்காயம்-24/20
20.இஞ்சி-78
21.மாங்காய்-80
22.மல்லிஇலை-100
23.கோவைக்காய்-30
24.சேனைக்கிழங்கு-40
25.சேம்பு-60
26.கருணைகிழங்கு-40
27.உருளைக்கிழங்கு-36
28.கேரட்-80
29.பீட்ரூட்-40
30.முட்டைக்கோஸ்-30
31.சவ்சவ்-25
32.பீன்ஸ்-110
33.பூண்டு-70
34.குடமிளகாய்-70
35.கீரைகள்-10
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2