தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

Today Vegetable Market Price - தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்களை சந்தை நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.

Update: 2022-08-13 02:45 GMT

பைல் படம்.

Today Vegetable Market Price - தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 13.08.2022 (சனிக்கிழமை):

1.கத்தரி-56

2.தக்காளி-10

3.வெண்டை-32

4.புடலை-22

5.பீர்க்கு-30

6.பாகல்-35

7.சுரைக்காய்-12

8.தடியங்காய்-12

9.பூசணி-12

10.அவரை-68

11.கொத்தவரை-30

12.மிளகாய்-50

13.முள்ளங்கி-35

14.முருங்கைக்காய்-35

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-50

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-35/24

19.பெரிய வெங்காயம்-24/20

20.இஞ்சி-80

21.மாங்காய்--

22.மல்லிஇலை-60

23.கோவைக்காய்-50

24.சேனைக்கிழங்கு-44

25.சேம்பு-60

26.கருணைகிழங்கு-56

27.உருளைக்கிழங்கு-36

28.கேரட்-48

29.பீட்ரூட்-30

30.முட்டைக்கோஸ்-50

31.சவ்சவ்-25

32.பீன்ஸ்-110

33.பூண்டு-70

34.குடமிளகாய்-80

35.கீரைகள்-௧௦


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News