தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

Daily Market Price Vegetables - தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்களை சந்தை நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.

Update: 2022-06-28 02:45 GMT

பைல் படம்.

Daily Market Price Vegetables - தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 28.06.2022 (செவ்வாய்க்கிழமை):

1.கத்தரி-30

2.தக்காளி-32

3.வெண்டை-24

4.புடலை-35

5.பீர்க்கு-60

6.பாகல்-60

7.சுரைக்காய்-14

8.தடியங்காய்-16

9.பூசணி-16

10.அவரை-88

11.கொத்தவரை-28

12.மிளகாய்-40

13.முள்ளங்கி-30

14.முருங்கைக்காய்-40

15.தேங்காய்-28

16.வாழைக்காய்-35

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-25/20

19.பெரிய வெங்காயம்-24/20

20.இஞ்சி-56

21.மாங்காய்-30

22.மல்லிஇலை-20

23.கோவைக்காய்-40

24.சேனைக்கிழங்கு-40

25.சேம்பு-60

26.கருணைகிழங்கு-40

27.உருளைக்கிழங்கு-32

28.கேரட்-50

29.பீட்ரூட்-40

30.முட்டைக்கோஸ்-40

31.சவ்சவ்-25

32.பீன்ஸ்-80

33.பூண்டு-80

34.குடமிளகாய்-64

35.கீரைகள்-10

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News