தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்களை உழவர் சந்தை அலுவலர் வெளியிடடுள்ளார்.

Update: 2021-11-16 02:00 GMT

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:

1.கத்தரி-110/100/80

2.தக்காளி-70/60

3.வெண்டை-60

4.புடலை-40

5.பீர்க்கு-40

6.பாகல்-60/50

7.சுரைக்காய்-20

8.தடியங்காய்-10

9.பூசணி-10

10.அவரை-60

11.கொத்தவரை-48

12.மிளகாய்-40/35

13.முள்ளங்கி-46

14.முருங்கைக்காய்-100/90

15.தேங்காய்-38

16.வாழைக்காய்-34/30

17.வாழைஇலை-12/10

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-50/40/30

20.பெரிய வெங்காயம்-50/40

21.இஞ்சி-80/44

22.மாங்காய்-50

23.மல்லிஇலை-60

24.கோவைக்காய்-60

25.சேனைக்கிழங்கு-30

26.சேம்பு-50

27.கருணைகிழங்கு-60

28.உருளைக்கிழங்கு-40

29.கேரட்-40

30.பீட்ரூட்-30

31.முட்டைக்கோஸ்-35

32.சவ்சவ்-20

33.பீன்ஸ்-64

34.எலுமிச்சை-70

35.வாழைப்பழம்-50 (செவ்வாழை)

36.பூவன்-40

Tags:    

Similar News