தென்காசி மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை

Today vegetable price, Tenkasi district- தென்காசி உழவர் சந்தையில், காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்றைய விலைப்பட்டியல் தரப்பட்டுள்ளது.

Update: 2023-08-27 04:15 GMT

Today vegetable price, Tenkasi district- தென்காசி உழவர் சந்தையில், காய்கறி இன்றைய விலை நிலவரம் (கோப்பு படம்)

Today vegetable price, Tenkasi district- தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

27/08/2023

1.கத்தரி-30/35

2.தக்காளி-30/35

3.வெண்டை-40

4.புடலை-35

5.பீர்க்கு-45/30

6.பாகல்-48

7.சுரைக்காய்-25

8.தடியங்காய்-14

9.பூசணி-16

10.அவரை-80

11.கொத்தவரை-40

12.மிளகாய்-60/50

13.முள்ளங்கி-35

14.முருங்கைக்காய்-40

15.தேங்காய்-30/28

16.வாழைக்காய்-30/25

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-50/60

19.பெரிய வெங்காயம்-35/38

20.இஞ்சி- 240/150

21.மாங்காய்-70

22.மல்லிஇலை- 25

23.கோவைக்காய்-40

24.சேனைக்கிழங்கு-70

25.சேம்பு-50

26.கருணைகிழங்கு-80

27.உருளைக்கிழங்கு-30 மேட்டுப்பாளையம்-60

28.கேரட்-54

29.பீட்ரூட்-48

30.முட்டைக்கோஸ்-28

31.சவ்சவ்-25

32.பீன்ஸ்-110

33.குடமிளகாய்-60

34.காலிபிளவர்- 40

35.வேம்பார் ஒரிஜினல் நாட்டு கருப்பட்டி- 340/320

Tags:    

Similar News