தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர்சந்தையின் காய்கறி மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் குறித்த தகவல்களை உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Update: 2022-05-28 03:13 GMT

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 28.05.2022 ( சனிக்கிழமை):

1.கத்தரி-36

2.தக்காளி-70

3.வெண்டை-50

4.புடலை-32

5.பீர்க்கு-40

6.பாகல்-60

7.சுரைக்காய்-14/10

8.தடியங்காய்-14

9.பூசணி-14

10.அவரை-100

11.கொத்தவரை-40

12.மிளகாய்-25

13.முள்ளங்கி-30

14.முருங்கைக்காய்-85

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-30

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-28/24/20

20.பெரிய வெங்காயம்-20/15

21.இஞ்சி-55/50

22.மாங்காய்-30

23.மல்லிஇலை-110

24.கோவைக்காய்-50

25.சேனைக்கிழங்கு-30

26.சேம்பு-70

27.கருணைகிழங்கு-30

28.உருளைக்கிழங்கு-32

29.கேரட்-48

30.பீட்ரூட்-36

31.முட்டைக்கோஸ்-36

32.சவ்சவ்-25

33.பீன்ஸ்-100

34.பூண்டு-80

35.குடமிளகாய்-80

36.கீரைகள்-10

Tags:    

Similar News