தென்காசி மாவட்ட இன்றைய (12ம் தேதி) காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய (12ம் தேதி) காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2022-05-12 03:18 GMT

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய (12.05.2022 , வியாழக்கிழமை)காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:

1.கத்தரி-ரூ.30

2.தக்காளி-ரூ.66

3.வெண்டை-ரூ.50

4.புடலை-ரூ.24

5.பீர்க்கு-ரூ.30

6.பாகல்-ரூ.50

7.சுரைக்காய்-ரூ.10

8.தடியங்காய்-ரூ.14

9.பூசணி-ரூ.14

10.அவரை-ரூ.80

11.கொத்தவரை-ரூ.28

12.மிளகாய்-ரூ.30

13.முள்ளங்கி-ரூ.30

14.முருங்கைக்காய்-ரூ.40

15.தேங்காய்-ரூ.30

16.வாழைக்காய்-ரூ.24

17.வாழைஇலை-ரூ.15

18.கீரை-ரூ.10

19.சின்ன வெங்காயம்-ரூ.24/20

20.பெரிய வெங்காயம்-ரூ.20/15

21.இஞ்சி-ரூ.45

22.மாங்காய்-ரூ.25

23.மல்லிஇலை-ரூ.70

24.கோவைக்காய்-ரூ.30

25.சேனைக்கிழங்கு-ரூ.25

26.சேம்பு-ரூ.60

27.கருணைகிழங்கு-ரூ.30

28.உருளைக்கிழங்கு-ரூ.32

29.கேரட்-ரூ.44

30.பீட்ரூட்-ரூ.30

31.முட்டைக்கோஸ்-ரூ.26

32.சவ்சவ்-ரூ.28

33.பீன்ஸ்-ரூ.84

34.பூண்டு-ரூ.80

35.குடமிளகாய்-ரூ.80

36.கீரைகள்-ரூ.10

Tags:    

Similar News