தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:

Update: 2022-05-11 03:00 GMT

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்- 11.05.2022 ( புதன்கிழமை)

1.கத்தரி-(வெள்ளை) -72/(கலர்) -36

2.தக்காளி-66

3.வெண்டை-45

4.புடலை-24

5.பீர்க்கு-30

6.பாகல்-48

7.சுரைக்காய்-10

8.தடியங்காய்-14

9.பூசணி-14

10.அவரை-80

11.கொத்தவரை-28

12.மிளகாய்-30

13.முள்ளங்கி-30

14.முருங்கைக்காய்-40

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-24

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-24/20

20.பெரிய வெங்காயம்-20/15

21.இஞ்சி-45

22.மாங்காய்-30

23.மல்லிஇலை-80

24.கோவைக்காய்-30

25.சேனைக்கிழங்கு-25

26.சேம்பு-60

27.கருணைகிழங்கு-30

28.உருளைக்கிழங்கு-32

29.கேரட்-45

30.பீட்ரூட்-24

31.முட்டைக்கோஸ்-26

32.சவ்சவ்-28

33.பீன்ஸ்-84

34.பூண்டு-80

35.குடமிளகாய்-80

36.கீரைகள்-10

Tags:    

Similar News