தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:
18/05/2023
1.கத்தரி-60
2.தக்காளி-25
3.வெண்டை-20/24
4.புடலை-30
5.பீர்க்கு-
6.பாகல்-48
7.சுரைக்காய்-14
8.தடியங்காய்-14
9.பூசணி-14
10.அவரை-100
11.கொத்தவரை-30
12.மிளகாய்-40
13.முள்ளங்கி-35
14.முருங்கைக்காய்-40
15.தேங்காய்-30
16.வாழைக்காய்-25
17.வாழைஇலை-15
18.சின்ன வெங்காயம்-60/50/45
19.பெரிய வெங்காயம்-24/20/15
20.இஞ்சி- 230/220
21.மாங்காய்-20
22.மல்லிஇலை- 100
23.கோவைக்காய்-20/25
24.சேனைக்கிழங்கு-60
25.சேம்பு-50
26.கருணைகிழங்கு-50
27.உருளைக்கிழங்கு-26/30
28.கேரட்-60
29.பீட்ரூட்-30
30.முட்டைக்கோஸ்-20
31.சவ்சவ்-20
32.பீன்ஸ்-100
33.பச்சைப்பட்டாணி-80
34.குடமிளகாய்-50
35.காலிஃப்ளவர்-45