தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:
07/05/2023
1.கத்தரி-35
2.தக்காளி-24/20/15
3.வெண்டை-28
4.புடலை-40
5.பீர்க்கு-40
6.பாகல்-48
7.சுரைக்காய்-20/14
8.தடியங்காய்-20
9.பூசணி-14
10.அவரை-96
11.கொத்தவரை-24
12.மிளகாய்-40/45
13.முள்ளங்கி-25/30
14.முருங்கைக்காய்-48
15.தேங்காய்-30
16.வாழைக்காய்-25
17.வாழைஇலை-15
18.சின்ன வெங்காயம்-50/45/40
19.பெரிய வெங்காயம்-24/20/15
20.இஞ்சி-
21.மாங்காய்-20/25
22.மல்லிஇலை- 110
23.கோவைக்காய்-32
24.சேனைக்கிழங்கு-60
25.சேம்பு-80
26.கருணைகிழங்கு-40
27.உருளைக்கிழங்கு-30/24
28.கேரட்-54
29.பீட்ரூட்-28
30.முட்டைக்கோஸ்-18
31.சவ்சவ்-24
32.பீன்ஸ்-100
33.பச்சைப்பட்டாணி-85
34.குடமிளகாய்-75
35.காலிஃப்ளவர்-45