தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2023-02-26 03:42 GMT

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:

26.02.2023

1.கத்தரி-32/50

2.தக்காளி-36/28

3.வெண்டை-50

4.புடலை-40

5.பீர்க்கு-48

6.பாகல்-42

7.சுரைக்காய்-15

8.தடியங்காய்-18

9.பூசணி-16

10.அவரை-40/45

11.கொத்தவரை-60

12.மிளகாய்-40/48

13.முள்ளங்கி-24

14.முருங்கைக்காய்-70

15.தேங்காய்-33/32

16.வாழைக்காய்-30

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-40/36

19.பெரிய வெங்காயம்-22/20

20.இஞ்சி-60/80

21.மாங்காய்-60/80

22.மல்லிஇலை-25

23.கோவைக்காய்-24

24.சேனைக்கிழங்கு-45

25.சேம்பு-80

26.கருணைகிழங்கு-30

27.உருளைக்கிழங்கு-30

28.கேரட்-36

29.பீட்ரூட்-24

30.முட்டைக்கோஸ்-18

31.சவ்சவ்-30

32.பீன்ஸ்-50

33.பச்சைப்பட்டாணி-48

34.குடமிளகாய்-60

35.காலிஃப்ளவர்-35

Tags:    

Similar News