தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

Vegetable Market Rate Today -தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2022-09-29 03:26 GMT

பைல் படம்.

Vegetable Market Rate Today -தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் இன்றைய (29.09.2022, வியாழக்கிழமை) காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:

1.கத்தரி-கலர்-ரூ.60/வெள்ளை-ரூ.48

2.தக்காளி-ரூ.35

3.வெண்டை-ரூ.40

4.புடலை-ரூ.30

5.பீர்க்கு-ரூ.30

6.பாகல்-ரூ.60

7.சுரைக்காய்-ரூ.10

8.தடியங்காய்-ரூ.10

9.பூசணி-ரூ.10

10.அவரை-ரூ.48

11.கொத்தவரை-ரூ.32

12.மிளகாய்-ரூ.60/50

13.முள்ளங்கி-ரூ.48

14.முருங்கைக்காய்-ரூ.60

15.தேங்காய்-ரூ.30

16.வாழைக்காய்-ரூ.40

17.வாழைஇலை-ரூ.15

18.சின்ன வெங்காயம்-ரூ.40/30

19.பெரிய வெங்காயம்-ரூ.24/20/15

20.இஞ்சி-ரூ.70

21.மாங்காய்-ரூ.88

22.மல்லிஇலை-ரூ.80

23.கோவைக்காய்-ரூ.35

24.சேனைக்கிழங்கு-ரூ.40

25.சேம்பு-ரூ.60

26.கருணைகிழங்கு-ரூ.40

27.உருளைக்கிழங்கு-ரூ.40

28.கேரட்-ரூ.80

29.பீட்ரூட்-ரூ.52

30.முட்டைக்கோஸ்-ரூ.36

31.சவ்சவ்-ரூ.30

32.பீன்ஸ்-ரூ.88

33.பூண்டு-ரூ.70

34.குடமிளகாய்-ரூ.80

35.கீரைகள்-ரூ.10



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News