தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் இன்றைய (12.08.2022 , வெள்ளிக்கிழமை) காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:
1.கத்தரி-ரூ.56
2.தக்காளி-ரூ.10
3.வெண்டை-ரூ.32
4.புடலை-ரூ.22
5.பீர்க்கு-ரூ.30
6.பாகல்-ரூ.35
7.சுரைக்காய்-ரூ.10
8.தடியங்காய்-ரூ.12
9.பூசணி-ரூ.12
10.அவரை-ரூ.68
11.கொத்தவரை-ரூ.30
12.மிளகாய்-ரூ.40
13.முள்ளங்கி-ரூ.30
14.முருங்கைக்காய்-ரூ.35
15.தேங்காய்-ரூ.30
16.வாழைக்காய்-ரூ.50
17.வாழைஇலை-ரூ.15
18.சின்ன வெங்காயம்-ரூ.35/24
19.பெரிய வெங்காயம்-ரூ.24/20
20.இஞ்சி-ரூ.80
21.மாங்காய்--
22.மல்லிஇலை-ரூ.45
23.கோவைக்காய்-ரூ.36
24.சேனைக்கிழங்கு-ரூ.44
25.சேம்பு-ரூ.60
26.கருணைகிழங்கு-ரூ.56
27.உருளைக்கிழங்கு-ரூ.36
28.கேரட்-ரூ.48
29.பீட்ரூட்-ரூ.30
30.முட்டைக்கோஸ்-ரூ.50
31.சவ்சவ்-ரூ.25
32.பீன்ஸ்-ரூ.90
33.பூண்டு-ரூ.70
34.குடமிளகாய்-ரூ.80
35.கீரைகள்-ரூ.10