தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்களைக் காண்போம்

Update: 2024-01-09 05:30 GMT

பட விளக்கம்: கடனாநதி அணை கோப்பு படம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டடுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (09-01-2024)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 85

அடி

நீர் வரத்து : 200 கன அடி

கன அடி

வெளியேற்றம் : 200 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 84 அடி

நீர்வரத்து : 116 கன அடி

வெளியேற்றம் : 116 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 68.24 அடி

நீர் வரத்து : 83 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 31 கன அடி

வெளியேற்றம்: 31 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 121 அடி

நீர் வரத்து : 14 கன அடி

நீர் வெளியேற்றம்: 10 கன அடி

மழை அளவு:

கடனா :

12 மி.மீ

ராமா நதி :

6 மி.மீ

கருப்பா நதி :

4.5 மி.மீ

குண்டாறு :

6.2 மி.மீ

அடவிநயினார்:

9 மி.மீ

ஆய்குடி :

7 மி.மீ

செங்கோட்டை:

2.2 மி.மீ

தென்காசி :

19 மி.மீ

சங்கரன்கோவில்:

12 மி.மீ

சிவகிரி :

20 மி.மீ

Tags:    

Similar News