தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட அளவு

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் அளவு விவரம் வருமாறு:

Update: 2022-01-17 02:30 GMT

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (17-01-2022)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 65.80அடி

நீர் வரத்து : 9கன அடி

வெளியேற்றம் : 70 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 57 அடி

நீர்வரத்து : 13 கன அடி

வெளியேற்றம் : 20 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 63 அடி

நீர் வரத்து : 38 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 2 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 91.25அடி

நீர் வரத்து : 5 கன அடி

நீர் வெளியேற்றம்: 35 கன அடி

மழை அளவு :

கருப்பா நதி :34 மி.மீ

அடவிநயினார்:2 மி.மீ

Tags:    

Similar News