தென்காசி நகராட்சியில் வெற்றி பெற்றவர்களின் விபரம்

தென்காசி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 33 வார்டுகளில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

Update: 2022-02-22 08:30 GMT

பைல் படம்.

தென்காசி நகராட்சி தேர்தலில் 33 வார்டுகளின் வெற்றியாளர்கள்:

1-வது வார்டு : வசந்தி வெங்கடேசன் (மதிமுக)

2-வது வார்டு : உமாமகேஸ்வரன் (அதிமுக)

3-வது வார்டு : கல்பனா (சுயேட்சை)

4-வது வார்டு : ராமசுமதி ( அ.தி.மு.க)

5-வது வார்டு : கார்த்திகா (தி .மு .க)

6-வது வார்டு : சுமதி (திமுக)

7-வது வார்டு : முப்புடாதி (திமுக)

8-வது வார்டு : பொன்னம்மாள் (பா.ஜ.க)

9-வது வார்டு : நாகூர் மீரான் (சுயேட்சை)

10-வது வார்டு : முகமது மைதீன் (எ) ராசப்பா (சுயேட்சை)

11-வது வார்டு : சுல்தான் (சுயேட்சை)

12-வது வார்டு : பூமாதேவி (காங்கிரஸ்)

13-வது வார்டு : ரெஜூலா (திமுக)

14-வது வார்டு : சீதாலெட்சுமி (பிஜேபி)

15-வது வார்டு :சங்கரசுப்பிரமணியன் (பிஜேபி)

16-வது வார்டு : ஜெயலட்சுமி (திமுக)

17-வது வார்டு : ஆசீப் முபீனா (திமுக)

18-வது வார்டு : சாதீர் (திமுக)

19-வது வார்டு : பானு ஷமீம் (திமுக)

20-வது வார்டு : முகம்மது ரபீக் (காங்கிரஸ்)

21-வது வார்டு : அபூபக்கர் (மு.லீக்)

22-வது வார்டு : ராமசுப்பிரமணியன் (அதிமுக)

23-வது வார்டு : சுனிதா (பிஜேபி)

24-வது வார்டு : மகேஸ்வரி (திமுக)

25-வது வார்டு : மஞ்சுளா (காங்கிரஸ்)

26-வது வார்டு : முத்து கிருஷ்ணன் (சுயேட்சை)

27-வது வார்டு : காதர்மைதீன் (காங்கிரஸ்)

28-வது வார்டு : குருசாமி- (அதிமுக)

29-வது வார்டு : KNLS சுப்பையா (திமுக)

30-வது வார்டு : வெட்கமண பெருமாள் (பிஜேபி)

31-வது வார்டு : ஈ.முருகன் (திமுக)

32-வது வார்டு : சுப்பிரமணியன் (காங்கிரஸ்)

33-வது வார்டு : ராமகிருஷ்ணன் (சுயேட்சை)

Tags:    

Similar News