தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2024-03-27 07:05 GMT

ராமநதி அணை கோப்பு படம்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

நாள் : 27-03-2024

கடனா :

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 36.80 அடி

கொள்ளளவு: 26.55 மி.க.அடி

நீர் வரத்து : 3.00 கன அடி

வெளியேற்றம் : 15.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 53.25 அடி

கொள்ளளவு: 28.54 மி.க.அடி

நீர்வரத்து : 2.00 மி.க.அடி

வெளியேற்றம் : 15.00 மி.க.அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 47.25 அடி

கொள்ளளவு: 36.77 மி.க.அடி

நீர் வரத்து : 5.00 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 16.87 அடி

கொள்ளளவு: 0.58 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: 1.00 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 72.75 அடி

கொள்ளளவு: 47.77 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம்: 10.00 கன அடி

Tags:    

Similar News