தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

Today Water Level - தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2022-08-27 05:07 GMT

பைல் படம்.

Today Water Level -தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (27-08-2022) நீர்மட்டம்:

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 76.40 அடி

நீர் வரத்து : 67 கன அடி

வெளியேற்றம் : 90 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 79 அடி

நீர்வரத்து : 30 கன அடி

வெளியேற்றம் : 30 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 67.49 அடி

நீர் வரத்து : NIL

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 31 கன அடி

வெளியேற்றம்: 31 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 132 அடி

நீர் வரத்து : 27 கன அடி

நீர் வெளியேற்றம்: 27 கன அடி

மழை அளவு :

கடனா : 2 மி.மீ

குண்டாறு : 12.20 மி.மீ

அடவிநயானார்: 8 மி.மீ

ஆய்குடி : 4 மி.மீ

செங்கோட்டை: 13.60 மி.மீ

தென்காசி : 2 மி.மீ 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News