தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2022-08-12 04:51 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (12-08-2022):

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 83 அடி

நீர் வரத்து : 90 கன அடி

வெளியேற்றம் : 90 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 82 அடி

நீர்வரத்து : 60 கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 68.24 அடி

நீர் வரத்து : 40 கன அடி

வெளியேற்றம் : 40 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 32 கன அடி

வெளியேற்றம்: 32 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 131 அடி

நீர் வரத்து : 29 கன அடி

நீர் வெளியேற்றம்: 5 கன அடி

Tags:    

Similar News