தென்காசி மாவட்ட பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2021-11-25 03:59 GMT

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய (25-11-2021) நீர்மட்டம்:

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 82.30 அடி

நீர் வரத்து : 61 கன அடி

வெளியேற்றம் : 100 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 80.50 அடி

நீர்வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 68.24 அடி

நீர் வரத்து : 150 கன அடி

வெளியேற்றம் :150 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 31 கன அடி

வெளியேற்றம்: 31 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 131 அடி

நீர் வரத்து : 10 கன அடி

நீர் வெளியேற்றம்: 35 கன அடி

Tags:    

Similar News