தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (26.06.2022) நீர்மட்டம் நிலவரம்.

Update: 2022-06-26 07:14 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (26-06-2022)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 40.60அடி

நீர் வரத்து : 2கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 51.25 அடி

நீர்வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 5 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 31.83 அடி

நீர் வரத்து : 1 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 35.50 அடி

நீர் வரத்து: 2 கன அடி

வெளியேற்றம்: 2 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 53.25அடி

நீர் வரத்து : 1 கன அடி

நீர் வெளியேற்றம்: 3 கன அடி

Tags:    

Similar News