தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (26.11.2021) நீர்மட்டம் நிலவரம்.

Update: 2021-11-26 03:01 GMT

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (26-11-2021)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 82.60அடி

நீர் வரத்து : 342கன அடி

வெளியேற்றம் : 342 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 81 அடி

நீர்வரத்து : 55 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 68.24 அடி

நீர் வரத்து : 150 கன அடி

வெளியேற்றம் :150 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 33 கன அடி

வெளியேற்றம்: 33 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 131அடி

நீர் வரத்து : 35 கன அடி

நீர் வெளியேற்றம்: 35 கன அடி

மழை அளவு :

கடனா : 32 மி்மீ

ராமா நதி : 35 மி.மீ

கருப்பா நதி : 19 மி.மீ

குண்டாறு : 7 மி.மீ

அடவிநயினார் : 27 மி.மீ

ஆய்க்குடி : 52 மி.மீ

செங்கோட்டை: 13 மி.மீ

தென்காசி : 33.18 மி.மீ

சங்கரன்கோவில்: 38 மி.மீ

சிவகிரி : 45 மி.மீ

Tags:    

Similar News