நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-03-10 14:30 GMT

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் கொரோனா தொற்றால் பாதிப்பால் 4 பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,985 பேர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 4 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 67,985 ஆக உயர்ந்துள்ளது. இன்று 16 பேர் சிகிச்சை குனமடைந்து வீட்டுக்கு திரும்பினர். இதுவரை மொத்தம் 67,375 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 76 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 534 ஆக உள்ளது.

Tags:    

Similar News