வலையப்பட்டியில் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா

வலையப்பட்டியில் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா நடைபெற்றது.

Update: 2022-04-17 06:30 GMT

கொமதேக சார்பில் வலையப்பட்டியில் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா நடைபெற்றது.

மோகனூர் கிழக்கு ஒன்றியகொமதேக சார்பில், தீரன் சின்னமலை கவுண்டரின் 266 வது பிறந்த நாள் விழா வலையப்பட்டியில் நடைபெற்றது.

கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன் செந்தில், ஒன்றிய அமைப்பாளர் சிவகுமார் உள்ளிட்ட திரளானவர்கள், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். 

Tags:    

Similar News