காஞ்சிபுரம் மாநகராட்சியில் 9 இடங்களில் அதிமுக வெற்றி

காஞ்சிபுரம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Update: 2022-02-22 23:30 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை, நேற்று நடைபெற்றது. 50 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 9 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

3வது வார்டில் ஜோதிலட்சுமி சிவராஜ்,  11 வார்டில் குட்டி என்கிற சண்முகநாதன்,  20வது வார்டில் அகிலாதேவதாஸ் ,  23 வார்டில் புனிதா சம்பத்தும்  , 37 வார்டில் வேலரசும் ,  41 வார்டில் சித்தன் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

Tags:    

Similar News