பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 4,200 கன அடி

Bhavanisagar Dam Water Level Today In Tamil- தொடர்ந்து, 36-வது நாளாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் நீடித்து வருகிறது.

Update: 2022-09-09 04:30 GMT

பவானிசாகர் அணை பகுதி.

Bhavanisagar Dam Water Level Today In Tamil- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரம்:

நீர் மட்டம் - 102.00 அடி , 

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி , 

நீர் வரத்து வினாடிக்கு - 4,200 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 4,227 கன அடி),

நீர் வெளியேற்றம் - 4,000 கன அடி , 

பவானி ஆற்றில் 2,250 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 1,750 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News