ஈரோடு : இடைத்தேர்தலில் ஓட்டுசாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை

இடைத்தேர்தலில் ஓட்டுசாவடி மையங்களாக செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு, நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-02-04 07:30 GMT

ஈரோடு : இடைத்தேர்தலில் ஓட்டுசாவடி மையங்களாக செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு, நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஓட்டுப்பதிவுக்கு உரிய ஏற்பாடுகளை செய்வதற்காக, மாநகரில் உள்ள சில பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

முழு நேர விடுமுறை பெற்ற பள்ளிகள்

1 . சத்தி ரோடு மாநகராட்சி துவக்க பள்ளி

2 . திருநகர் காலனி மாநகராட்சி நடுநிலை பள்ளி

3 . பெரிய மாரியம்மன் கோவில் வீதி மாநகராட்சி துவக்க பள்ளி

4 . வைராபாளையம் பஞ்.யூனியன் நடுநிலை பள்ளி

5 . வளையக்கார வீதி மாநகராட்சி துவக்க பள்ளி

6 . அருள் நெறி திருப்பணி மன்ற துவக்க பள்ளி

7 . காமராஜ் வீதி மாநகராட்சி துவக்க பள்ளி

8 . அக்ரஹாரம் பஞ்.யூனியன் நடுநிலை பள்ளி

9 . கச்சேரி வீதி மாநகராட்சி துவக்க பள்ளி

10 . பாலசுப்பராயலு வீதி மாநகராட்சி துவக்க பள்ளி

11 . சி.எஸ்.ஐ., ஸ்டேஷன் ரோடு துவக்க பள்ளி

12 . வீரப்பம்பாளையம் பஞ்.யூனியன் துவக்க பள்ளி

13 . விநாயகர் கோவில் வீதி மாநகராட்சி துவக்க பள்ளி

14 . குமலன்குட்டை பஞ்.யூனியன்துவக்க பள்ளி

15 . ரயில்வே காலனி பஞ்.,யூனியன் நடுநிலை பள்ளி

16 . பெரியவலசு பஞ்.யூனியன் துவக்க பள்ளி

அரை நாள் விடுமுறை பெற்ற பள்ளிகள்

1  . கலைமகள் கல்வி நிலையம் துவக்க பள்ளி

2 . எஸ்.கே.சி. சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளி

3 . லலிதா கல்வி நிலையம் நடுநிலை பள்ளி

4 . செங்குந்தர் துவக்க பள்ளி

5 . பெரியார் வீதி துவக்க பள்ளி

6 . மதரசா இதயத்துல்லா துவக்க பள்ளி

7 . வீரப்பன்சத்திரம் பஞ்.யூனியன் துவக்க பள்ளி

8 . இடையன்காட்டு வலசு துவக்க பள்ளி

9 . அசோகபுரம் பஞ்.யூனியன் நடுநிலை பள்ளி

நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News