உடையார்பாளையம், வரதராஜன் பேட்டை பேரூராட்சி அ.தி.மு.க.வேட்பாளர் பட்டியல்

உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-02-01 12:57 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் வெளியிட்டார்.

அரியலூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணிச் செயலர் ஓ.பி.சங்கர், அரியலூர் நகரச் செயலர் ஏ.பி.செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உடையார்பாளையத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்(வார்டு வாரியாக):

1.கொ.சுடர்மதி, 2.அ.விஜயலட்சுமி, 3.சா.ரௌனக்ஜஹான், 4.சி.மீனா, 5.அ.வளர்மதி, 6.கோ.வீராசாமி, 7.கு.கலைச்செல்வன்,8.பி.அண்ணாதுரை, 9.பா.ராமசாமி, 10.செ.லதா, 11.க.ராஜேந்திரன், 12.க.வெங்கட்ராமன், 13.க.அம்பிகா,14.கோ.மாணிக்கம், 15.ஆ.அம்பிகா.

வரதராஜன்பேட்டை: 1.ச.சூசைமேரி, 2.ஜா.பாத்திமா, 3.அ.ஜாக்குலின் எமிட்டாமேரி, 4. வ.சூசைராஜ், 5.ஏ.மோட்சராகிணி, 6.ச.குழந்தைதெரஸ், 7.ஆ.இருதயசாமி,8. சி.கிளாமன்ஸ்மேரி, 9. சூ.ஜனரோஜா, 10.பா.ஜான்சிமேரி, 11.பா.பாக்கியம், 12.சோ.ராமச்சந்திரன், 13.இ.நம்பிக்கைமேரி, 14.ஜா.லில்லிபுளோரா, 15.இ.ஸ்டீபன்ராஜ்.

Tags:    

Similar News