ராமதாஸ் பிறந்த நாள் விழா ஜெயங்கொண்டத்தில் பா.ம.க.வினர் கொண்டாட்டம்

பா.ம.க. நிறுவனர் ராமதாசின் பிறந்த.நாளை ஜெயங்கொண்டம் நகரசெயலாளர் பரசுராமன் தலைமையில் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடினர்.

Update: 2022-07-25 12:40 GMT

ஜெயங்கொண்டம் நகர் 4ரோட்டில் பா.ம.க. நிறுவனர் ராமதாசின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று வழங்கப்பட்டது.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர் 4ரோட்டில் பா.ம.க. நிறுவனர் ராமதாசின் பிறந்தநாளை முன்னிட்டு வெடி வெடித்து பா.ம.க.வினர் ஜெயங்கொண்டம் நகரசெயலாளர் இ.பரசுராமன் தலைமையில் கொண்டாடினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், மரக்கன்றுகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திராளான பா.ம.க.வினர்.பா.ம.க . கொடிகளை ஏந்தி இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News