அரியலூர், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூட விளைபொருட்களின் விலை நிலவரம்

அரியலூர், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருட்களின் விலை விபரம்.

Update: 2022-06-01 11:50 GMT

பைல் படம்.

அரியலூர் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட விளைபொருட்களின் விலை விபரம்

அரியலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளைபொருட்களின் விலை விபரம் வருமாறு :

மக்காசோளம் (100கிலோ) - ரூ.2179

உளுந்து (100கிலோ) - ரூ.6309

இந்த தகவலை அரியலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விலை பொருட்களின் விலை விவரம் வருமாறு :

மணிலா (80கிலோ) - ரூ.7499

எள்ளு (80கிலோ) - ரூ.9162

தேங்காய்பருப்பு (80கிலோ) - ரூ.6179

உளுந்து (100கிலோ) - ரூ 6077

இத்தகவலை ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News