அரியலூரில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள். கலெக்டர் தகவல்

அரியலூரில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் குறித்து விவரங்களை கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ளார்.

Update: 2021-06-01 06:33 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா (பைல் படம்)

அரியலூர் மாவட்ட கலெக்டர் த.ரத்னா விடுத்துள்ள செய்திகுறிப்பில், முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அட்டை மூலம் கொரோனா நோய் உள்ளவர்கள் கீழ்கண்ட அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

ஏ.எஸ் மருத்துவமனை தொலைபேசி எண்.7373645359, அரியலூர் கோல்டன் மருத்துவமனை தொலைபேசி எண்.9944559952, கே.வி.எஸ் மருத்துவமனை தொலைபேசி எண்.9585288077, எஸ்.ஆர். மருத்துவமனை தொலைபேசி எண்.9047853399, நியூ லைப் தீவிர சிகிச்சை மையம் தொலைபேசி எண்.9943844211, செம்பியன் குழுமூரன் மருத்துவமனை தொலைபேசி எண்.7704085953. மேலும், இதில் ஏற்படும் குறைபாடுகளுக்கு 18004253993 மற்றும் 104 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News