திருவண்ணாமலை மாவட்ட கொரோனா நிலவரம்

Update: 2021-02-06 04:52 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 86 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றைய ( பிப்.5ம் தேதி) நிலவரப்படி 86 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 ஆயிரத்து 843 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 283 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News