நடிகர் விஜய் ஆண்டனி குடும்பத்தில் அப்படி என்ன தான் பிரச்சினை?

Vijay Antony News -நடிகர் விஜய் ஆண்டனி குடும்பத்தில் அப்படி என்ன தான் பிரச்சினை? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Update: 2022-10-12 10:49 GMT

vijay antony news, vijay antony twitterநடிகர் விஜய் ஆண்டனி.

Vijay Antony News - தமிழ் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக நுழைந்து பின்னர் நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த நான் என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றதோடு திரை உலகில் சிறந்த நடிகர் என்ற ஒரு அடையாளத்தையும் அவருக்கு வழங்கியது. அதன் பின்னர் அவர் நடித்த பிச்சைக்காரன் படமும் பிரபலமானது. விஜய் ஆண்டனிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

vijay antony news, vijay antony twitterநடிகர் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் பல படங்களுக்கு இசையமைக்கும் பணிகளையும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

vijay antony news, vijay antony twitterஇந்த நிலையில் விஜய் ஆண்டனி தற்போது டுவிட்டரில் போட்டிருக்கும் ஒரு பதிவு அவரது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. அப்படி என்னதான் அந்த பதிவில் விஜய் ஆண்டனி போட்டுவிட்டார் என தெரியுமா? அதை கீழே பாருங்கள்.

vijay antony news, vijay antony twitterஉங்கள் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனைன்னா முடிஞ்ச வரைக்கும் நீங்களே உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க இல்ல விட்டு விலகிடுங்க. இல்ல கையில கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவன மட்டும் கூப்பிடாதீங்க.கும்மி அடிச்சு கதையை முடித்துவிடுவாங்க. என்பதே அந்த பதிவு இந்த பதிவு அவரது ரசிகர்களிடம் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதோடு விஜய் ஆண்டனி குடும்பத்தில் அப்படி என்னதான் பிரச்சனை என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News