கமலின் 'விக்ரம்' படத்துக்கு இவ்ளோ டிக்கட் புக்கிங் ஆச்சா..?

Kamal Haasan Vikram Movie - விக்ரம் படம், டிக்கட் முன்பதிவில் கடந்த காலங்களைவிட சாதனை படைத்துள்ளதாக கமல் கூறியுள்ளார்.

Update: 2022-08-06 07:17 GMT

vikram movie box office collection-விக்ரம் பட போஸ்டர்.

Kamal Haasan Vikram Movie -இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய படம் 'விக்ரம்'. கமலுடன் முதன்முறையாக இணைந்து அவர் இயக்கிய படம் யாரும் எதிர்பாராத மாபெரும் வெற்றி பெற்றது.

கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு வெளிவந்த படம் என்பதால் ரசிகர்கள் அந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். ரூ. 420 கோடி வரை வசூலித்துள்ள இந்த படம் நிறைய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை செய்திருக்கிறது.

விக்ரம் படம் குறித்து அண்மையில் கமல்ஹாசன் மனம் திறந்து சில விஷயங்களை பேசியுள்ளார். அதில் அவர் குறிப்பிடும்போது, விக்ரம் படம் தமிழகத்தில் 'ஆல்டைம் ரெக்கார்ட்' ஒன்றை செய்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் மட்டுமே 1.5 கோடிக்கு மேல் டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டு பெரிய சாதனை செய்துள்ளது என்று த்திருக்கிறார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News