வாத்தி ஓடிடி ரிலீஸ் எப்ப தெரியுமா?

Vaathi Movie OTT Release Date-வாத்தி திரைப்படம் தெலுங்கில் சார் எனும் பெயரில் வெளியாகிறது. இன்றைய தினம் தமிழ் தெலுங்கில் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக அமைந்துள்ளது.

Update: 2023-03-14 04:15 GMT

Vaathi Movie OTT Release Date

Vaathi Movie OTT Release Date-தனுஷ், சம்யுக்தா நடிப்பில் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாத்தி படம் எந்த ஓடிடியில் வருகிறது எப்போது வருகிறது என்பன உட்பட பல தகவல்களைக் காண்போம்.

வாத்தி திரைப்படம் தெலுங்கில் சார் எனும் பெயரில் வெளியாகிறது. இன்றைய தினம் தமிழ் தெலுங்கில் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக அமைந்துள்ளது.

வாத்தி ஓடிடி ரிலீஸ் தேதி, டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை | Vaathi OTT Release Date, Digital Rights, and Satellite Rights


படம் 

வாத்தி

ஓடிடி தளம் 

நெட்பிளிக்ஸ்

ஓடிடி ரிலீஸ் தேதி 

17 மார்ச் 2023

திரையரங்கு ரிலீஸ் 

17 பிப்ரவரி 2023

இயக்கம் 

வெங்கி அட்லூரி

நடிப்பு 

தனுஷ், சம்யுக்தா

மொழி

 தமிழ், தெலுங்கு

வாத்தி ஓடிடி தளம்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும்

வாத்தி ஓடிடி ரிலீஸ் தேதி

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வரும் மார்ச் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாத்தி டிவி உரிமை

வாத்தி திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன்டிவி பெற்றுள்ளது.

வாத்தி டிரெய்லர் 


Full View


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News