சிறகடிக்க ஆசை சீரியலிலிருந்து வெளியேறிய நடிகர்!

சிறகடிக்க ஆசை சீரியலிலிருந்து வெளியேறிய நடிகர்!

Update: 2023-05-26 17:49 GMT

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. லேட்டஸ்ட்டாக கதை சூடு பிடிக்க ஆரம்பித்து நன்றாக சென்றுகொண்டிருக்கிறது.

புதிதாக தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது நிறைய ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி சீரியலை நிறைய பேர் பின் தொடர்கிறார்கள். முக்கியமாக இந்த தொடரின் ஜோடிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

நாயகனின் சகோதரராக நடித்து வந்த யோகேஷ் தற்போது சீரியலிலிருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதில் இன்னொரு நபர் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News