நடிகர் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியீடு

SivaKarthikeyan Prince Single Song Release Update- நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது.

Update: 2022-09-01 06:05 GMT

SivaKarthikeyan Prince Single Song Release Update -தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தற்போது 'பிரின்ஸ்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறதுஉ

இந்த நிலையில் இன்று மாலை 4.05 மணிக்கு 'பிரின்ஸ்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இந்த படம் திரைக்கு வருகிறது. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News