/* */

You Searched For "#வெள்ளம்"

கள்ளக்குறிச்சி

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: கள்ளக்குறிச்சி...

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து ஆயத்தமாக உள்ளதாக, கலெக்டர் ஶ்ரீதர் கூறினார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார்: கள்ளக்குறிச்சி ஆட்சியர்
ஈரோடு மாநகரம்

வெண்டிபாளையம் புதிய நுழைவு பாலத்தில் தண்ணீர் தேங்கி சிதிலம்

ஈரோடு வெண்டிபாளையத்தில் புதிய நுழைவு பாலத்தில் தண்ணீர் தேங்கி சிதிலம் அடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

வெண்டிபாளையம் புதிய நுழைவு பாலத்தில் தண்ணீர் தேங்கி சிதிலம்
குமாரபாளையம்

சரபங்கா நதி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்: மக்கள்...

தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளத்தில், பொதுமக்கள் உற்சாக குளியல் போட்டு மகிழ்கின்றனர்.

சரபங்கா நதி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்: மக்கள் உற்சாகம்
பல்லாவரம்

தொடரும் மழை: பொதுமக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை தொடரும் நிலையில், பொதுமக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடரும் மழை: பொதுமக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழ்நாடு

சென்னைக்கு ரெட் அலர்ட் விடுப்பு: அவசர உதவி எண்களும் வெளியீடு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி மைய எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னைக்கு ரெட் அலர்ட் விடுப்பு: அவசர உதவி எண்களும் வெளியீடு
தமிழ்நாடு

2015ஐ போல் சென்னைக்கு ஆபத்தா? வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி

சென்னை மற்றும் சுற்றுப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்து வரும்னிலையில், செம்பரம்பாக்கம் ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது. 2015இல் ஏற்பட்டது போல், சென்னை...

2015ஐ போல் சென்னைக்கு ஆபத்தா? வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி
உதகமண்டலம்

உதகை மற்றும் சுற்றுப்பகுதியில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெய்த கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உதகை மற்றும் சுற்றுப்பகுதியில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு