/* */

You Searched For "#வானிலை"

நாமக்கல்

தொடர்மழை: நாமக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்மழை: நாமக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 424.2 மி.மீ. மழைப்பதிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், 24 மணிநேரத்தில் 424.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 424.2 மி.மீ. மழைப்பதிவு
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் பகுதியை குளிர்வித்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

சங்கரன்கோவில், மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சங்கரன்கோவில் பகுதியை குளிர்வித்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழ்நாடு

குடையோட கிளம்புங்க: இன்று இங்கெல்லாம் மழை பெய்யுமாம்

நெல்லை, தூத்துக்குடி உள்பட, 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குடையோட கிளம்புங்க: இன்று இங்கெல்லாம் மழை பெய்யுமாம்
வானிலை

இன்று உங்க ஏரியாவில் மழை பெய்யுமா? வானிலை அறிக்கை சொல்வது என்ன

தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று உங்க ஏரியாவில் மழை பெய்யுமா?  வானிலை அறிக்கை சொல்வது என்ன
வானிலை

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:  வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 130.1 மி.மீ. மழை பதிவு

செங்கல்பட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 130.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

செங்கல்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 130.1 மி.மீ. மழை பதிவு
தாராபுரம்

தாராபுரம் பகுதியில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

தாராபுரம் பகுதியில் பெய்த மிதமான மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தாராபுரம் பகுதியில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
உதகமண்டலம்

உதகை ,கோத்தகிரியில் கனமழை

உதகை மற்றும் கோத்தகிரி சுற்றுப்பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

உதகை ,கோத்தகிரியில் கனமழை