சங்கரன்கோவில் பகுதியை குளிர்வித்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

சங்கரன்கோவில் பகுதியை குளிர்வித்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

கோப்பு படம்

சங்கரன்கோவில், மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான இருமன்குளம், வடக்குப்புதூர், ஆணையூர், சங்கரன்கோவில், பனவடலிசத்திரம், கரிவலம், திருவேங்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இன்று அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil