/* */

You Searched For "#வானிலை"

தமிழ்நாடு

சென்னை அருகே கரை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மழை தொடருமா?

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று அதிகாலை, சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடந்ததாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை அருகே கரை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மழை தொடருமா?
வானிலை

சென்னைக்கு மீண்டும் மழை அச்சுறுத்தல்: நவ. 17, 18ல் கனமழைக்கு வாய்ப்பு

வரும் 17, 18 தேதிகளில், சென்னை, வட தமிழகம் மற்றும் கடலோர பகுதியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு மீண்டும் மழை அச்சுறுத்தல்: நவ. 17, 18ல் கனமழைக்கு வாய்ப்பு
வானிலை

எப்போது, எங்கே காற்றழுத்த தாழ்வுமண்டலம் கரை கடக்கும்? புதிய தகவல்

காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில், புதுச்சேரிக்கு வடக்கே , இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை...

எப்போது, எங்கே காற்றழுத்த தாழ்வுமண்டலம் கரை கடக்கும்? புதிய தகவல்
தமிழ்நாடு

அடுத்த சிலமணி நேரத்துக்கு எந்tதெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

அடுத்த சில மணி நேரத்துக்கு எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்ற விவரத்தை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

அடுத்த சிலமணி நேரத்துக்கு எந்tதெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?
தென்காசி

தென்காசி மாவட்ட மக்களே உஷார்: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

தென்காசி மாவட்டத்தில் மழை தொடரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட மக்களே உஷார்: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
தமிழ்நாடு

விடிய விடிய கனமழை: வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிகபட்சமாக வில்லிவாக்கம், நுங்கம்பாக்கத்தில் தலா...

விடிய விடிய கனமழை: வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் மாவட்டத்தில் 677 மி.மீ., மழையளவு பதிவு

ஈரோட்டில் அதிகபட்சமாக கோபியில் 110மி.மீ., மழைப்பொழிவு இருந்தது. மாவட்டத்தில் மொத்த மழையளவு 677 மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது.

ஈரோட்டில் மாவட்டத்தில் 677 மி.மீ., மழையளவு பதிவு