உதகை ,கோத்தகிரியில் கனமழை
By - N. Iyyasamy, Reporter |1 Jun 2021 1:20 PM IST
உதகை மற்றும் கோத்தகிரி சுற்றுப்பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
நீலகிரி மாவட்டம் உதகை நகரில், இன்று காலையில் இருந்தே வெயில் அதிகம் காணப்பட்டது. அதன் பின்னர் வானம் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை காணப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, திடீரென உதகையில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் கரை புரண்டு ஓடியது. உதகை நகரில் சேரிங் கிராஸ், மத்திய பேருந்து நிலையம், அரசு தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, கல்லட்டி, காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இதேபோல், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் கனமழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. எனினும் பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
Tags
- # கனமழை
- # மழை நீர்
- # வெள்ளம்
- # உதகை
- #கோத்தகிரி
- ##இன்ஸ்டாநியூஸ்
- #தமிழ்நாடு
- #Instanews
- #tamiladu
- #Nilgiris
- #heavy_rain
- #Ooty_rain
- #Udagai
- #Kotagiri
- #Rain
- #Heavy rain
- #Nilgiris District
- #Weather
- #Charing Cross
- #Central Bus Stand
- #Government Botanical Garden
- #Talakunda
- #Kallatti
- #Kandal rain
- #Rainwater
- #Impact
- #உதகை
- #மழை
- #நீலகிரி
- #கனமழை
- #நீலகிரி மாவட்டம
- #வானிலை
- #சேரிங் கிராஸ்
- #மத்திய பேருந்து நிலையம்
- #அரசு தாவரவியல் பூங்கா
- #தலைக்குந்தா
- #கல்லட்டி
- #காந்தல் மழை
- #மழைநீர்
- #பாதிப்பு
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu