/* */

தாராபுரம் பகுதியில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

தாராபுரம் பகுதியில் பெய்த மிதமான மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

தாராபுரம் பகுதியில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
X

கோப்பு படம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டாரத்தில், கடந்த சில நாட்களாக வெயின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. கடும் புழுக்கம் நிலவியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் இன்று காலை முதலேயே தாராபுரம் பகுதில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பின்னர், திடீரென கருமேகங்கள் சூழ, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. மழையின் காரணமாக சீதோஷன நிலை மாறி குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது.

பொதுமுடக்கம் காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மக்களுக்கு இந்த குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், நீண்ட நாட்களாக வறட்சியின் பிடியால் சிக்கி, தீவினமின்றி பாதிக்கப்பட்டு கால்நடை வளர்ப்போர், சாரல் மழையால் வயல்களில் தீவனம் கிடைக்கும் என எதிர்பார்ப்போடு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 16 Jun 2021 1:42 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்