/* */

You Searched For "#ரேஷன்அரிசிகடத்தல்"

பல்லாவரம்

பல்லாவரத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது

பல்லாவரத்தில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

பல்லாவரத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது
அரியலூர்

ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் மீது வழக்கு: 2 சுமை ஆட்டோ பறிமுதல்

செந்துறை அருகே, ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது; 2,350 கிலோ அரிசி மற்றும் 2 சுமை ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் மீது வழக்கு:  2 சுமை ஆட்டோ பறிமுதல்
ஆம்பூர்

ஆம்பூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆம்பூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசியை வட்டாட்சியர் தலைமையிலான பறக்கும்படை பறிமுதல் செய்து நடவடிக்கை

ஆம்பூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி...

வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசியை மினி லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார். ஓட்டுனர் தப்பியோட்டம்

வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே ரேஷன் அரிசி பதுக்கிய நான்கு நபர்கள் கைது

திருவண்ணாமலை அருகே 19 டன் ரேஷன் அரிசி பதுக்கிய நான்கு நபர்களை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்

திருவண்ணாமலை அருகே ரேஷன் அரிசி பதுக்கிய நான்கு நபர்கள் கைது
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 4 டன் ரேசன் அரிசி...

திருப்பத்தூரில் வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 4 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நபர் தப்பி ஓட்டம்

திருப்பத்தூரில் வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த  4 டன் ரேசன் அரிசி பறிமுதல்
காட்பாடி

காட்பாடியில் ஓடும் ரெயில்களில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காட்பாடி வழியாக சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காட்பாடியில் ஓடும் ரெயில்களில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே 3.5 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது, இரண்டு ...

காஞ்சிபுரம் அருகே 3.5 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே  3.5 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது,  இரண்டு  மினி லாரி பறிமுதல்
வேப்பனஹள்ளி

கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி, 2 வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற  3 டன் ரேஷன் அரிசி,  2 வாகனங்கள் பறிமுதல்