/* */

You Searched For "#முன்னாள்அமைச்சர்"

வாணியம்பாடி

சசிகலா மீண்டும் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை: கே.சி. வீரமணி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பேட்டி

சசிகலா மீண்டும் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை:  கே.சி. வீரமணி
பட்டுக்கோட்டை

தஞ்சை அருகே முன்னாள் அமைச்சர் மீது அமமுகவினர் போலீசில் புகார்

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது அமமுகவினர் புகார் அளித்தனர்.

தஞ்சை அருகே முன்னாள் அமைச்சர் மீது அமமுகவினர் போலீசில் புகார்
அரசியல்

ஜூன்14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: முன்னாள் அமைச்சர்...

ஜூன் 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஜூன்14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
கோவை மாநகர்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.பி.வேலுமணி...

கோவை மாவட்ட அதிமுக சார்பில் 25 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் இன்று கோவை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கபட்டது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
திருப்பத்தூர்

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீதான மோசடி புகார்: விசாரணை...

அதிமுக முன்னாள் அமைச்சர் நீலோபர் கபில் மீதான மோசடி புகார் குறித்து திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை துவங்கியது

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீதான மோசடி புகார்: விசாரணை துவங்கியது
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால...

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9-ம் தேதி வரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
திருமங்கலம்

ஆளுங்கட்சி பணிகளை களங்கம் கற்பிக்க வில்லை: ஆர்பி உதயகுமார் பேட்டி

ஆளுங்கட்சி பணிகளை களங்கம் கற்பிக்க வில்லை மக்களின் கவலைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து வரும் பணிகளை தான் அரசியல் உள்நோக்கம் இன்றி மேற்கொண்டு வருகிறோம்...

ஆளுங்கட்சி பணிகளை களங்கம் கற்பிக்க வில்லை:   ஆர்பி உதயகுமார் பேட்டி
திருமங்கலம்

முழு ஊரங்கிற்கு மதுரை மக்கள் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும்: முன்னாள்...

முழு ஊரங்கிற்கு மதுரை மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வேண்டுகோள்

முழு ஊரங்கிற்கு மதுரை மக்கள் முழுஒத்துழைப்பு வழங்க  வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
மதுரை

கொரோனா தொற்றைத் தடுப்பதில் தடுமாற்றம்? -முன்னாள் அமைச்சர் ஆர் பி...

மதுரை மாவட்ட உள்ளிட்ட தமிழகம் முழுவதும் காட்டுத் தீயாக பரவிவரும் கொரோனா தொற்றைத் தடுப்பதில் புதிய அரசு தடுமாறுகிறதோ என்று மக்களுக்கு அச்சம் கவலை...

கொரோனா தொற்றைத் தடுப்பதில் தடுமாற்றம்? -முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி
வாணியம்பாடி

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம்

வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நிலோபர் கபில் அதிமுக கட்சியிலிருந்து நீக்கம்

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம்