முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம்

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம்
X

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் 

வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நிலோபர் கபில் அதிமுக கட்சியிலிருந்து நீக்கம்

வாணியம்பாடி சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்

கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதாலும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் நீக்கம் என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!